Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarum Yesu Em Maththiyilae Lyricsவாரும் இயேசு எம் மத்தியிலே

Eva.AruneshHoly SpiritWorshipHealing

Vaarum Yesu Em Maththiyilae Lyrics in Tamil & English

Chorus

வாரும் இயேசு எம் மத்தியிலே

ஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே (×2)

அக்கினி அபிஷேகம் உற்றும்

ஆவியின் வரங்களால் நிரப்பும் (×2)

Vaarum yesu em maththiyilae

Aaviyaalae nirappum innaeraththilae (×2)

Akkini abishaegam utrum

Aaviyin varangalaal nirappum (×2)

Chorus

இந்த நேரம் உந்தன் சமுகம்

வந்து சேர்ந்தேன் இயேசு நாதா (×2)

Intha naeram unthan samugam

Vanthu saernthaen yesu naathaa (×2)

Verse 1

தகப்பனே வந்துவிட்டால் போதும்

தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் (×2)

Thagappanae vanthuvittaal pothum

Thollai kashdamellaam theerum (×2)

Chorus

இந்த நேரம் உந்தன் சமுகம்

வந்து சேர்ந்தேன் இயேசு நாதா (×2)

Intha naeram unthan samugam

Vanthu saernthaen yesu naathaa (×2)

Verse 2

எஹோவா ராப்பா வந்தால் போதும்

வியாதி வேதனைகள் நீங்கும் (×2)

Ehovaa raappaa vanthaal pothum

Viyaathi vaethanaigal neengum (×2)

Chorus

இந்த நேரம் உந்தன் சமுகம்

வந்து சேர்ந்தேன் இயேசு நாதா (×2)

Intha naeram unthan samugam

Vanthu saernthaen yesu naathaa (×2)

Verse 3

எஹோவா ஷாலோம் வந்தால் போதும்

சந்தோஷம் சமாதானம் வந்திடும் (×2)

Ehovaa shaalom vanthaal pothum

Santhosham samaathaanam vanthidum (×2)

Chorus

இந்த நேரம் உந்தன் சமுகம்

வந்து சேர்ந்தேன் இயேசு நாதா (×2)

Intha naeram unthan samugam

Vanthu saernthaen yesu naathaa (×2)

Vaarum Yesu Em Maththiyilae PPT – PowerPoint Slides

Download வாரும் இயேசு எம் மத்தியிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva.Arunesh

More Tamil Christian songs starting with V