Vinmeengal Olirum Vaanathilae Lyrics in Tamil & English
Chorus
விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே
தூதர்கள் தோன்றி உரைத்தனரே
மேசியா பிறந்துவிட்டார்-நம்
மேசியா பிறந்துவிட்டார் (×2)
Vinmeengal olirum vaanaththilae
Thootharkal thondri uraiththanarae
Maesiyaa piranthuvittaar-nam
Maesiyaa piranthuvittaar (×2)
Verse 1
இருளாம் பூமியில்
ஒளியாய் தோன்றினார் (×2)
அருளை பொழிந்திட -தேவன்
மனுவாய் பிறந்தாரே (×2)
Irulaam poomiyil
Oliyaay thondrinaar (×2)
Arulai pozhinthida -thaevan
Manuvaay piranthaarae (×2)
Verse 2
நம்மை நேசித்து – நம்
பாவம் போக்கிட (×2)
துயரம் நீக்கியே – நம்மை
விண்ணில் சேர்த்திட (×2)
Nammai naesiththu – nam
Paavam pokkida (×2)
Thuyaram neekkiyae – nammai
Vinnil saerththida (×2)
Vinmeengal Olirum Vaanathilae PPT – PowerPoint Slides
Download விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.