Vinnai vittu mannil vanthathu yaar Lyrics in Tamil & English
Chorus
விண்ணை விட்டு மண்ணில் வந்தது யார்?
அவரை போல தெய்வம் உண்டா கூறு? (×2)
பாவங்களை போக்கிடுவார் பாரு (×2)
தாலே லேல்லோ தாலே லேல்லோ பாடு (×2)
Vinnai vittu mannil vanthathu yaar?
Avarai pola theyvam undaa kooru? (×2)
Paavangalai pokkiduvaar paaru (×2)
Thaalae laello thaalae laello paadu (×2)
Verse 1
பாடாத பாட்டு எல்லாம்
பாடித்தான் வந்தோம் ஐயா
ஆடாத ஆட்டம் எல்லாம்
ஆடித்தான் வந்தோம் ஐயா (×2)
Paadaatha paattu ellaam
Paadiththaan vanthom aiyaa
Aadaatha aattam ellaam
Aadiththaan vanthom aiyaa (×2)
Verse 2
உங்க மனசு தாங்கமுன்னு தான்
ஊரெல்லாம் பேசுதைய்யா
எங்க மனசில் தங்கிடவே தான்
தங்கமே நீர் வருமைய்யா
Unga manasu thaangamunnu thaan
Oorellaam paesuthaiyyaa
Enga manasil thangidavae thaan
Thangamae neer varumaiyyaa
Verse 3
பூமி தந்த போசனமே
சாமி தந்த சீதனமே (×2)
ஏழைசனம் எங்களோடு தங்கிடத்தான் வாருமையா (×2)
Poomi thantha posanamae
Saami thantha seethanamae (×2)
Aezhaisanam engalodu thangidaththaan vaarumaiyaa (×2)
Verse 4
தேடாத செல்வம் எல்லாம்
தேடித்தான் வந்தோம் ஐயா
ஓடாத ஓட்டம் எல்லாம்
ஓடித்தான் போனோம் ஐயா (×2)
Thaedaatha selvam ellaam
Thaediththaan vanthom aiyaa
Odaatha ottam ellaam
Odiththaan ponom aiyaa (×2)
Verse 5
உங்க அன்புக்கும் எல்லை இல்லையே
எங்க குல சாமி
உங்களை போல அன்பு வெள்ளத்தை பார்க்கணுமே
Unga anpukkum ellai illaiyae
Enga kula saami
Ungalai pola anpu vellaththai paarkkanumae
Verse 6
பூமி விளையாத காணி எல்லாம்
வெல்லாம செய்யணுமே (×2)
இயேசய்யா எங்க நெஞ்சில் மாறி மழை பொய்யனுமே (×2)
Poomi vilaiyaatha kaani ellaam
Vellaama seyyanumae (×2)
Yesayyaa enga nenjsil maari mazhai poyyanumae (×2)
Vinnai vittu mannil vanthathu yaar PPT – PowerPoint Slides
Download விண்ணை விட்டு மண்ணில் வந்தது யார்? as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Vinnai vittu mannil vanthathu yaar meaning பாடலின் பொருள்
chorus
The singers ask who left heaven and came down to earth, and whether there is any God like him. They answer that he takes away sins, and they invite everyone to sing a lullaby ("thaalelo") to the newborn Jesus.
விண்ணை விட்டு வந்த இயேசு பாவங்களை போக்குவார், அவருக்கு தாலாட்டு பாடுவோம்.
verse
Speaking to the Lord, the singers say they have come singing songs never sung before and dancing dances never danced before, offering their joy to him.
புதிய பாடல்களையும் ஆட்டங்களையும் ஆண்டவருக்கு மகிழ்ச்சியுடன் செலுத்த வந்தோம்.
verse
The whole town talks about how large and generous his heart is. Calling him their precious "golden one", they ask him to come and dwell in their hearts.
உம் பெரிய மனதைப் பற்றி ஊரே பேசுகிறது, எங்கள் மனதில் தங்க வாரும்.
verse
Jesus is praised as food given to the earth and a precious gift (like a dowry) from God. The poor, humble people ask him to come and stay with them.
தேவன் தந்த அருமையான பரிசான இயேசுவே, ஏழைகளோடு தங்க வாரும்.
verse
The singers confess that they went searching for every kind of wealth and ran every race in their striving, now coming to the Lord.
எல்லா செல்வத்தையும் தேடி ஓடி அலைந்து உம்மிடம் வந்தோம்.
verse
Addressing Jesus as their family God, they say his love has no limit and long to see a flood of love like his.
எங்கள் குல தெய்வமே, உம் அன்புக்கு எல்லையே இல்லை.
verse
They pray that barren land that yields nothing would become fruitful, and that Jesus would pour rain upon their hearts to bring them to life.
இயேசுவே, வறண்ட எங்கள் நெஞ்சில் மழை பொழிந்து விளையச் செய்யும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.