Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Viswasathodu Saatchi Pakarnthatae Lyricsவிஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

Artist to be confirmedPraiseFaith

Viswasathodu Saatchi Pakarnthatae Lyrics in Tamil & English

Verse 1

விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே

தம் வேலை முடித்தோர் நிமித்தமே,

கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்

அல்லேலூயா! அல்லேலூயா!

Visvaasaththodu saatchi pagarnthae

Tham vaelai mudiththor nimiththamae,

Karththaavae, ummaith thuthi seyvom

Allaelooyaa! allaelooyaa!

Verse 2

நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்

நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்

நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,

அல்லேலூயா! அல்லேலூயா!

Neer avar kottai, val kanmalaiyaam

Neer yuththaththil saenaith thalaivaraam

Neer kaarirulil paranjsothiyaam,

Allaelooyaa! allaelooyaa!

Verse 3

முன்நாளில் பக்தர் நற்போராடியே

வென்றார்போல் நாங்கள் வீரராகவே,

பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே,

அல்லேலூயா! அல்லேலூயா!

Munnaalil pakthar narporaadiyae

Vendraarpol naangal veeraraagavae,

Porkireedam petrukkolvomaagavae,

Allaelooyaa! allaelooyaa!

Verse 4

இங்கே போராடி நாங்கள் களைத்தும்

உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்

யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்

அல்லேலூயா! அல்லேலூயா!

Ingae poraadi naangal kalaiththum

Um pakthar maenmaiyil vilanginum

Yaavarum ummil or sabai endrum

Allaelooyaa! allaelooyaa!

Verse 5

போர் நீண்டு மா கடூரமாகவே,

கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே,

நாம் அதைக் கேட்டு, தைரியம் கொள்வோமே

அல்லேலூயா! அல்லேலூயா!

Por neendu maa kadooramaagavae,

Kembeera keetham vinnil kaedkumae,

Naam athaik kaettu, thairiyam kolvomae

Allaelooyaa! allaelooyaa!

Verse 6

செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்

மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,

சீர் பரதீசில் பாக்கியம் அமையும்

அல்லேலூயா! அல்லேலூயா!

Sevvaanam maerkil thondri olirum

Mey veerarukku oyvu vaayththidum,

Seer paratheesil paakkiyam amaiyum

Allaelooyaa! allaelooyaa!

Verse 7

மேலான பகல் பின் விடியும் பார்!

வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார்

மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார்,

அல்லேலூயா! அல்லேலூயா!

Maelaana pagal pin vidiyum paar!

Vendror kembeeramaay ezhumbuvaar

Maanpurum raajaa munnae selluvaar,

Allaelooyaa! allaelooyaa!

Verse 8

அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்

திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்

விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்

அல்லேலூயா! அல்லேலூயா!

Anantha koottam naatrisai nindrum

Thiriyaegarukku sthothram paadiyum

Vin maatchi vaasalul piravaesikkum

Allaelooyaa! allaelooyaa!

Viswasathodu Saatchi Pakarnthatae PPT – PowerPoint Slides

Download விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V