Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Visuvasikkinraen, Visuvasikkinraen, Lyricsவிசுவாசிக்கின்றேன், விசுவாசிக்கின்றேன்,

Kalpana JabezFaithCross

Visuvasikkinraen, Visuvasikkinraen, Lyrics in Tamil & English

Chorus

விசுவாசிக்கின்றேன், விசுவாசிக்கின்றேன்,

என் இயேசுவையே விசுவாசிக்கின்றேன் (×2)

Visuvaasikkindraen, visuvaasikkindraen,

En yesuvaiyae visuvaasikkindraen (×2)

Verse 1

எனக்காய் இவ்வுலகத்திற்கு வந்தார்

எனக்காய் சிலுவையை சுமந்தார்

எனக்காய் இரத்தம் சிந்தினார் (×2)

Enakkaay ivvulagaththirku vanthaar

Enakkaay siluvaiyai sumanthaar

Enakkaay iraththam sinthinaar (×2)

Verse 2

எனக்காய் ஜீவனை கொடுத்தார்

எனக்காய் உயிர்த்து எழுந்தார்

எனக்காய் மீண்டும் வருகின்றார் (×2)

Enakkaay jeevanai koduththaar

Enakkaay uyirththu ezhunthaar

Enakkaay meendum varugindraar (×2)

Verse 3

எனக்காய் பரிந்து பேசுகிறார்

எனக்காய் யுத்தம் செய்கிறார்

எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் (×2)

Enakkaay parinthu paesugiraar

Enakkaay yuththam seykiraar

Enakkaay yaavaiyum seythu mudippaar (×2)

Visuvasikkinraen, Visuvasikkinraen, PPT – PowerPoint Slides

Download விசுவாசிக்கின்றேன், விசுவாசிக்கின்றேன், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Faith verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More by Kalpana Jabez

More Tamil Christian songs starting with V