Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaarum Illa Nerathil Naan Lyricsயாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில்

Artist to be confirmedFaithPraiseWorship

Also searched as: Yaarum Illaa Naeraththil

Yaarum Illa Nerathil Naan Lyrics in Tamil & English

Chorus

யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்

இயேசு எந்தன் பக்கம் வந்தாரே

yaarum illaa naeraththil, naan thaviththa naeraththil

Yesu enthan pakkam vanthaarae

Verse 1

சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்

இயேசு எந்தன் கை பிடித்தாரே

sornthu pona naeraththil, kalangi ninta vaelaiyil

Yesu enthan kai pitiththaarae

Verse 2

நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்

என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா

வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே

கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்

உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே

nallavar Yesu, saaththaanai ventavar

en vaalvin maenmaiyum, neerae thaevaa

vallamaiyin thaevanae, anpin Yesu raajanae

kodaakoti sthoththiram naan seluththiduvaen

unthan naamam ententum athisayamae

Verse 3

சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்

ஆராதனை உமக்கே, என் இயேசுவே

ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே

உம் கிருபை போதுமே, தூய ஆவியே

உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே

sarva vallavar, parisuththamaanavar

aaraathanai umakkae, en Yesuvae

aaththumaavin naesarae, senaikalin thaevanae

um kirupai pothumae, thooya aaviyae

unthan naamam ententum uyarnthathuvae

Yaarum Illa Nerathil Naan PPT – PowerPoint Slides

Download யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y