Yaarundu Enakku Ingu Lyrics in Tamil & English
Chorus
யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே (×2)
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே (×2)
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்
Yaarundu enakku ingu ethuvumillai enakku
Kanneeraiththavira aethum sonthamillaiyae (×2)
Aagorin pallaththaakkai koduththavar
Nambikkaiyin vaasal ondru thiranthaarae (×2)
Avar nambaththakkavar avar unmaiyullavar
Yesu nambaththakkavar avar romba nallavar
Verse 1
பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல (×2)
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர் (×2)
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்
Poy solla thaevan manithanumalla
Maranthida onnum manushanumalla (×2)
Solliya yaavaiyum seythu mudippavar
Nambikkaiyin vaasalai enakkaaga thirappavar (×2)
Avar nambaththakkavar avar unmaiyullavar
Yesu nambaththakkavar avar romba nallavar
Verse 2
செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர் (×2)
அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்
Seththavanappola marakkappattaen
Manitharkalaal naan othukkappattaen
Thaedi vanthavar thaetri anaiththavar
Nambikkaiyin vaasalai enakkaaga thiranthavar (×2)
Avar nambaththakkavar avar unmaiyullavar
Yesu nambaththakkavar avar romba nallavar
Yaarundu Enakku Ingu PPT – PowerPoint Slides
Download யாருண்டு எனக்கு இங்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.