Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaave win seiyalkal athisayamaanavaigal Lyricsயாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

Isravel SoundarRajPraiseWorship

Yaave win seiyalkal athisayamaanavaigal Lyrics in Tamil & English

Chorus

யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்

யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் (×2)

யாவே எந்தன் யாவே

உம் கிருபை மேலானது

Yaavaevin seyalkal athisayamaanavaigal

Yaavaevin seyalkal arputhamaanavaigal (×2)

Yaavae enthan yaavae

Um kirubai maelaanathu

Verse 1

உலகத்தை படைத்தவர் யாவே

உயிரோடு இருப்பவர் யாவே (×2)

யாவே எந்தன் யாவே

உம் படைப்பு மேலானது (×2)

Ulagaththai padaiththavar yaavae

Uyirodu iruppavar yaavae (×2)

Yaavae enthan yaavae

Um padaippu maelaanathu (×2)

Verse 2

சர்வ வல்லவரும் யாவே

சர்வ சிருஷ்டிகரும் யாவே (×2)

யாவே எந்தன் யாவே

உம் மகிமை மேலானது (×2)

Sarva vallavarum yaavae

Sarva sirushdigarum yaavae (×2)

Yaavae enthan yaavae

Um magimai maelaanathu (×2)

Verse 3

பரிசுத்தம் நிறைந்தவர் யாவே

பாவத்தை மன்னிப்பவர் யாவே (×2)

யாவே எந்தன் யாவே

உம் இரக்கம் மேலானது (×2)

Parisuththam nirainthavar yaavae

Paavaththai mannippavar yaavae (×2)

Yaavae enthan yaavae

Um irakkam maelaanathu (×2)

Yaave win seiyalkal athisayamaanavaigal PPT – PowerPoint Slides

Download யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Isravel SoundarRaj

More Tamil Christian songs starting with Y