Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ecclesiastes 4:3 in Tamil

இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

Ivviruthiraththaarudaiya nilaimaiyaippaarkkilum innum piravaathavanudaiya nilaimaiyae vaasi; avan sooriyanukkuk keezhae seyyappadum thurcheykaigalaik kaanavillaiyae.

Download verse image

Ecclesiastes 4:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்த இரண்டு கூட்டத்தார்களுடைய நிலைமையைவிட இன்னும் பிறக்காதவனுடைய நிலைமையே சிறப்பானது; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீய செயல்களைக் காணவில்லையே.
Open Tamil Contemporary Version
இவ்விரு கூட்டத்தினரைவிட, இன்னமும் பிறவாதவர்களே மேலானவர்கள். அவர்கள் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் தீமையைக் காணவில்லையே.
Tamil Easy Reading Version
பிறப்பிலேயே மரிப்பவர்கள் இன்னும் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் இவ்வுலகில் நடைபெறும் தீமைகளைப் பார்க்காமலேயே போவார்கள்.

Ecclesiastes 4:3 in English

King James Version (KJV)
Yea, better [is he] than both they, which hath not yet been, who hath not seen the evil work that is done under the sun.
World English Bible (WEB)
Yes, better than them both is him who has not yet been, who has not seen the evil work that is done under the sun.
American Standard Version (ASV)
yea, better than them both [did I esteem] him that hath not yet been, who hath not seen the evil work that is done under the sun.
Bible in Basic English (BBE)
Yes, happier than the dead or the living seemed he who has not ever been, who has not seen the evil which is done under the sun.
Darby Translation (DBY)
and more fortunate than both is he who hath not yet been, who hath not seen the evil work that is done under the sun.
Webster's Bible (WBS)
Yes, better is [he] than both they, who hath not yet been, who hath not seen the evil work that is done under the sun.
Young's Literal Translation (YLT)
And better than both of them [is] he who hath not yet been, in that he hath not seen the evil work that hath been done under the sun.

Read in context

  1. 1இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.
  2. 2ஆதலால் இன்னும் உயிரோடிருந்துபிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
  3. 3இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.
  4. 4மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
  5. 5மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
Read all of Ecclesiastes 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.