Job 15:17 in Tamil
உமக்குக் காரியத்தைத் தெரியப் பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
Umakkuk kaariyaththaith theriyap pannuvaen, ennaik kaelum; naan kandathai umakku vivariththus solluvaen.
Job 15:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உமக்குக் காரியத்தைத் தெரியவைப்பேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
- Open Tamil Contemporary Version
- “நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்; நான் கண்டதைச் சொல்லவிடு.
- Tamil Easy Reading Version
- “யோபுவே, எனக்குச் செவிகொடு, நான் உனக்கு விவரிப்பேன். எனக்குத் தெரிந்ததை நான் உனக்குக் கூறுவேன்.
Job 15:17 in English
- King James Version (KJV)
- I will shew thee, hear me; and that [which] I have seen I will declare;
- World English Bible (WEB)
- “I will show you, listen to me; that which I have seen I will declare
- American Standard Version (ASV)
- I will show thee, hear thou me; And that which I have seen I will declare
- Bible in Basic English (BBE)
- Take note and give ear to my words; and I will say what I have seen:
- Darby Translation (DBY)
- I will shew thee, listen to me; and what I have seen I will declare;
- Webster's Bible (WBS)
- I will show thee, hear me; and that [which] I have seen, I will declare;
- Young's Literal Translation (YLT)
- I shew thee — hearken to me — And this I have seen and declare:
Read in context
- 15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
- 16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
- 17உமக்குக் காரியத்தைத் தெரியப் பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
- 18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
- 19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை
Cross references
- Job 34:2 யோபு 34:2ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
- Job 33:1 யோபு 33:1யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
- Job 5:27 யோபு 5:27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
- Job 36:2 யோபு 36:2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன்பட்சத்தில்நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
- Job 13:5–6 யோபு 13:5–6நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.