Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:27 in Tamil

இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.

Itho, naangal aaraaynthu arinthathu ithuthaan; kaariyam ippadiyirukkirathu; ithai neer kaettu umakku nanmaiyundaaga arinthugollum endraan.

Download verse image

Job 5:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும்” என்றான்.
Open Tamil Contemporary Version
“நாங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவை உண்மை என்று கண்டோம். நீ இவற்றைக் கேட்டு, உனக்கும் இவை பொருந்தும் என்று எடுத்துக்கொள்.”
Tamil Easy Reading Version
“யோபுவே, நாங்கள் இவற்றைக் கற்று, உண்மையென்று அறிந்திருக்கிறோம். எனவே, யோபுவே, நாங்கள் சொல்வதைக் கேட்டு, நீயாகவே அதைக் கற்றுக்கொள்” என்று கூறினான்.

Job 5:27 in English

King James Version (KJV)
Lo this, we have searched it, so it [is;] hear it, and know thou [it] for thy good.
World English Bible (WEB)
Behold, we have researched it. It is so. Hear it, and know it for your good.”
American Standard Version (ASV)
Lo this, we have searched it, so it is; Hear it, and know thou it for thy good.
Bible in Basic English (BBE)
See, we have made search with care, and it is so; it has come to our ears; see that you take note of it for yourself.
Darby Translation (DBY)
Behold this, we have searched it out, so it is; hear it, and know thou it for thyself.
Webster's Bible (WBS)
Lo this, we have searched it, so it [is] ; hear it, and know thou [it] for thy good.
Young's Literal Translation (YLT)
Lo, this — we searched it out — it [is] right, hearken; And thou, know for thyself!

Read in context

  1. 25உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர்.
  2. 26தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
  3. 27இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.