Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 36:26 in Tamil

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.

Itho, thaevan magaththuvamullavar; naam avarai ariya mudiyaathu; avarudaiya varushangalin ilakkam aaraaynthu mudiyaathathu.

Download verse image

Job 36:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
Open Tamil Contemporary Version
நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
Tamil Easy Reading Version
ஆம், தேவன் மேன்னைமயானவர். ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.

Job 36:26 in English

King James Version (KJV)
Behold, God [is] great, and we know [him] not, neither can the number of his years be searched out.
World English Bible (WEB)
Behold, God is great, and we don’t know him. The number of his years is unsearchable.
American Standard Version (ASV)
Behold, God is great, and we know him not; The number of his years is unsearchable.
Bible in Basic English (BBE)
Truly, God is great, greater than all our knowledge; the number of his years may not be searched out.
Darby Translation (DBY)
Lo, God is great, and we comprehend [him] not, neither can the number of his years be searched out.
Webster's Bible (WBS)
Behold, God [is] great, and we know [him] not, neither can the number of his years be searched out.
Young's Literal Translation (YLT)
Lo, God [is] high, And we know not the number of His years, Yea, there [is] no searching.

Read in context

  1. 24மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.
  2. 25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
  3. 26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
  4. 27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
  5. 28அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
Read all of Job 36

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.