Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:14 in Tamil

வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.

Veedum aasthiyum pithaakkal vaikkum suthanthiram; puththiyulla manaiviyo karththar arulum eevu.

Download verse image

Proverbs 19:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
Open Tamil Contemporary Version
வீடுகளும் செல்வமும் பெற்றோரிடமிருந்து உரிமைச்சொத்தாய் கிடைக்கின்றன; ஆனால் விவேகமுள்ள மனைவியோ யெகோவாவிடமிருந்து கிடைக்கிறாள்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் தம் பெற்றோர்களிடமிருந்து வீட்டையும் செல்வத்தையும் பெறுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல மனைவி கர்த்தரிடமிருந்து கிடைக்கும் வெகுமதி ஆகும்.

Proverbs 19:14 in English

King James Version (KJV)
House and riches [are] the inheritance of fathers: and a prudent wife [is] from the LORD.
World English Bible (WEB)
House and riches are an inheritance from fathers, but a prudent wife is from the LORD.
American Standard Version (ASV)
House and riches are an inheritance from fathers; But a prudent wife is from Jehovah.
Bible in Basic English (BBE)
House and wealth are a heritage from fathers, but a wife with good sense is from the Lord.
Darby Translation (DBY)
House and wealth are an inheritance from fathers; but a prudent wife is from Jehovah.
Webster's Bible (WBS)
House and riches [are] the inheritance of fathers: and a prudent wife [is] from the LORD.
Young's Literal Translation (YLT)
House and wealth [are] the inheritance of fathers, And from Jehovah [is] an understanding wife.

Read in context

  1. 12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
  2. 13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
  3. 14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
  4. 15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
  5. 16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.