Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:145 in Tamil

முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

Muzhu iruthayaththodum kooppittaen, karththaavae, en jebaththaik kaelum; ummudaiya piramaanangalaik kaikkolluvaen.

Download verse image

Psalm 119:145 in other Tamil versions

Tamil Indian Revised Version
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, என் முழு இருதயத்துடனும் கூப்பிடுகிறேன்; எனக்குப் பதில் தாரும், நான் உமது விதிமுறைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன். எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.

Psalm 119:145 in English

King James Version (KJV)
I cried with [my] whole heart; hear me, O LORD: I will keep thy statutes.
World English Bible (WEB)
I have called with my whole heart. Answer me, LORD! I will keep your statutes.
American Standard Version (ASV)
I have called with my whole heart; answer me, O Jehovah: I will keep thy statutes.
Bible in Basic English (BBE)
KOPH I have made my prayer with all my heart; give answer to me, O Lord: I will keep your rules.
Darby Translation (DBY)
KOPH. I have called with [my] whole heart; answer me, O Jehovah: I will observe thy statutes.
Webster's Bible (WBS)
KOPH. I cried with [my] whole heart; hear me, O LORD: I will keep thy statutes.
Young's Literal Translation (YLT)
[Koph.] I have called with the whole heart, Answer me, O Jehovah, Thy statutes I keep,

Read in context

  1. 143இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
  2. 144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். கோப்.
  3. 145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
  4. 146உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
  5. 147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.