Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 37:10 in Tamil

இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.

Innung konjsanaeranthaan, appothu thunmaarkkan iraan; avan sthaanaththai utru visaariththaayaanaal avan illai.

Download verse image

Psalm 37:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
Open Tamil Contemporary Version
இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்; நீ அவர்களைத் தேடினாலும் அவர்கள் காணப்படமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார். அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.

Psalm 37:10 in English

King James Version (KJV)
For yet a little while, and the wicked [shall] not [be:] yea, thou shalt diligently consider his place, and it [shall] not [be].
World English Bible (WEB)
For yet a little while, and the wicked will be no more. Yes, though you look for his place, he isn’t there.
American Standard Version (ASV)
For yet a little while, and the wicked shall not be: Yea, thou shalt diligently consider his place, and he shall not be.
Bible in Basic English (BBE)
For in a short time the evil-doer will be gone: you will go searching for his place, and it will not be there.
Darby Translation (DBY)
For yet a little while, and the wicked is not; and thou considerest his place, but he is not.
Webster's Bible (WBS)
For yet a little while, and the wicked [shall] not [be] : yes, thou shalt diligently consider his place, and it [shall] not [be] .
Young's Literal Translation (YLT)
And yet a little, and the wicked is not, And thou hast considered his place, and it is not.

Read in context

  1. 8கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
  2. 9பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
  3. 10இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
  4. 11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
  5. 12துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான்.
Read all of Psalm 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.