Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Agni Agni Elupudhal Lyricsஅக்கினி அக்கினி எழுப்புதல்

Holy Spirit

Also searched as: Akkini Akkini Elupputhal, Akkini Elupudhal

Agni Agni Elupudhal Lyrics in Tamil & English

Chorus

அக்கினி அக்கினி எழுப்புதல்

தந்திடும் அக்கினி (×2)

அக்கினி அபிஷேகம் தேவா

இப்போ ஊற்றிடுமே (×2)

Akkini akkini ezhupputhal

Thanthidum akkini (×2)

Akkini abishaegam thaevaa

Ippo ootridumae (×2)

Verse 1

பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய

பரிசுத்த அக்கினி (×2)

இந்த வேளையிலே எங்கள்

மீதே இறங்கட்டுமே (×2)

Penthegosthae naalil irangiya

Parisuththa akkini (×2)

Intha vaelaiyilae engal

Meethae irangattumae (×2)

Verse 2

மேல்வீட்டறையிலே நிரப்பிய

பரலோக அக்கினி (×2)

இந்த வேளையிலே எங்கள்

மீதே இறங்கட்டுமே (×2)

Maelveettaraiyilae nirappiya

Paraloga akkini (×2)

Intha vaelaiyilae engal

Meethae irangattumae (×2)

Verse 3

உன்னத பெலத்தினாலே

எம்மை இடைக்கட்டும் அக்கினி (×2)

எங்கள் தேசத்திலே பற்றிப்

பிடித்து பரவட்டுமே (×2)

Unnatha pelaththinaalae

Emmai idaikkattum akkini (×2)

Engal thaesaththilae patrip

Pidiththu paravattumae (×2)

Agni Agni Elupudhal PPT – PowerPoint Slides

Download அக்கினி அக்கினி எழுப்புதல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Agni Agni Elupudhal meaning பாடலின் பொருள்

chorus

The singers call on God for the fire that brings revival. They ask Him to pour out the anointing of fire on them right now.

எழுப்புதல் தரும் அக்கினி அபிஷேகத்தை இப்போதே ஊற்றும்படி தேவனிடம் வேண்டுகிறோம்.

verse

Recalling the holy fire that came down on the day of Pentecost, the singers pray that the same fire will fall on them at this very moment, echoing Acts 2.

பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி இப்போது எங்கள்மேல் இறங்கட்டும்.

verse

The song remembers the heavenly fire that filled the disciples in the upper room. The singers ask that this fire come down on them now as well.

மேல்வீட்டறையை நிரப்பிய பரலோக அக்கினி இப்போது எங்கள்மேல் இறங்கட்டும்.

verse

The singers ask the fire to clothe them with power from on high, echoing Luke 24:49. They pray that it will catch hold and spread throughout their land.

உன்னத பெலத்தால் எங்களை இடைக்கட்டும் அக்கினி எங்கள் தேசமெங்கும் பற்றிப் பரவட்டும்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Holy Spirit verses in Tamil →

More Tamil Christian songs starting with A