Akkinimayamanavare Lyrics in Tamil & English
Chorus
அக்கினிமயமானவரே
ஆட்கொண்டு நடத்திடுவீர்
உன்னத தேவனும் நீரே
ராஜாதிராஜனும் நீர்
செப்பனிட வாரும் ஐயா
செம்மையாய் நடந்திடவே (×2)
Akkinimayamaanavarae
Aadkondu nadaththiduveer
Unnatha thaevanum neerae
Raajaathiraajanum neer
Seppanida vaarum aiyaa
Semmaiyaay nadanthidavae (×2)
Verse 1
அபிஷேகியும் தேவா
ஆவியின் வல்லமையால் (×2)
ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகியும் தேவா (×2)
Abishaegiyum thaevaa
Aaviyin vallamaiyaal (×2)
Aaviyin varangalinaal
Ennai abishaegiyum thaevaa (×2)
Verse 2
தேற்றரவாளனும் நீர்
பரிசுத்த ஆவியும் நீர் (×2)
சாட்சியாய் வாழ்ந்திடவே
என்னை அபிஷேகியும் தேவா (×2)
Thaetraravaalanum neer
Parisuththa aaviyum neer (×2)
Saatchiyaay vaazhnthidavae
Ennai abishaegiyum thaevaa (×2)
Verse 3
பரலோக அக்கினியே
பலிபீட அக்கினியே (×2)
பரிசுத்த மாக்கிடவே
என்னை அபிஷேகியும் தேவா (×2)
Paraloga akkiniyae
Palibeeda akkiniyae (×2)
Parisuththa maakkidavae
Ennai abishaegiyum thaevaa (×2)
Akkinimayamanavare PPT – PowerPoint Slides
Download அக்கினிமயமானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.