Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkinisthambamum Lyricsமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்

Artist to be confirmedFaith

Akkinisthambamum Lyrics in Tamil & English

Chorus

மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்

என்னை சூழ காத்து நிற்குமே (×2)

சத்துரு சேனை மூழ்கி மாள்ந்திட

தேவ கரம் என்னை உயர்த்திடுமே (×2)

Maegasthambamum akkinisthambamum

Ennai soozha kaaththu nirkumae (×2)

Saththuru saenai moozhki maalnthida

Thaeva karam ennai uyarththidumae (×2)

Verse 1

எனக்கெதிராய் ஓர் பாளையம் வந்தாலும்

என்னை அவைகள் அண்டுவதில்லை (×2)

என் பக்கம் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்

விழுந்தாலும் என்னை அணுகுவதில்லை (×2)

Enakkethiraay or paalaiyam vanthaalum

Ennai avaigal anduvathillai (×2)

En pakkam aayiram valappuram pathinaayiram

Vizhunthaalum ennai anuguvathillai (×2)

Verse 2

எந்தன் தேவை வேண்டுதல் எல்லாம்

தேவாதி தேவன் தந்திடுவார் (×2)

எத்தனை தான் நெருக்கம் என் வாழ்வில் வந்தாலும்

அவைகள் என்னை அசைப்பதுமில்லை (×2)

Enthan thaevai vaenduthal ellaam

Thaevaathi thaevan thanthiduvaar (×2)

Eththanai thaan nerukkam en vaazhvil vanthaalum

Avaigal ennai asaippathumillai (×2)

Verse 3

எந்தன் போக்கும் எந்தன் வரத்தும்

கர்த்தாதி கர்த்தர் காத்திடுவார் (×2)

வெள்ளம் போல் புரண்டு சோர்வுகள் வந்தாலும்

அவைகள் என் மேல் புரளுவதில்லை (×2)

Enthan pokkum enthan varaththum

Karththaathi karththar kaaththiduvaar (×2)

Vellam pol purandu sorvugal vanthaalum

Avaigal en mael puraluvathillai (×2)

Akkinisthambamum PPT – PowerPoint Slides

Download மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A