Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Annai Mariyaam Mathavukku Lyricsஅன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

Artist to be confirmedPraiseFaith

Annai Mariyaam Mathavukku Lyrics in Tamil & English

Chorus

அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம்

நாம் இந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

Annai mariyaam maathaavukku mangalam paadiduvom

Naam intha vaelaiyil ondraayk koodi vaazhththip potriduvom

Verse 1

அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி (×2)

ஆண்டவனின் அன்புத் தாயும் நீ எங்கள் அன்னையே (×2)

காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

Arul niraintha ammani agila loga naayagi (×2)

Aandavanin anputh thaayum nee engal annaiyae (×2)

Kaaththidum engal –annai mariyaam

Verse 2

அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ (×2)

அகிலம் ஆளும் தேவதாயும் நீ எங்கள் அன்னையே (×2)

காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

Amala urpavam neeyandro adaikkalamum neeyandro (×2)

Agilam aalum thaevathaayum nee engal annaiyae (×2)

Kaaththidum engal –annai mariyaam

Verse 3

துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ

தூய்மை என்னும் லீலி மலரும் நீ எங்கள் அன்னையே (×2)

காத்திடும் எங்கள் –அன்னை மரியாம்

Thunpaththil thunai neeyandro thuyaram thudaikkum thaayandro

Thooymai ennum leeli malarum nee engal annaiyae (×2)

Kaaththidum engal –annai mariyaam

Annai Mariyaam Mathavukku PPT – PowerPoint Slides

Download அன்னை மரியாம் மாதாவுக்கு மங்களம் பாடிடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A