Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Annai Un Pathathil Amarnthidum Velai Lyricsஅன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

Artist to be confirmedFaithWorship

Annai Un Pathathil Amarnthidum Velai Lyrics in Tamil & English

Chorus

அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை

அல்லல்கள் யாவும் தீருதம்மா

என்னை நீ தாலாட்டி அமர்ந்திடும் வேளை

பிள்ளை என் உள்ளம் மகிழுதம்மா (×2)

Annai un paathaththil amarnthidum vaelai

Allalkal yaavum theeruthammaa

Ennai nee thaalaatti amarnthidum vaelai

Pillai en ullam magizhuthammaa (×2)

Verse 1

சோகத்தின் ரேகைகள் சுடுகின்ற போது

சேதங்கள் தீண்டாமல் கரை சேர்க்கிறாய் (×2)

பாதங்கள் தடுமாறி பயில்கின்ற போது

படியேற என்னோடு கரம் கோர்க்கிறாய்

தாயே நீதான் எந்தன் வாழ்வாகிறாய்

Sogaththin raegaigal sudugindra pothu

Saethangal theendaamal karai saerkkiraay (×2)

Paathangal thadumaari payilkindra pothu

Padiyaera ennodu karam korkkiraay

Thaayae neethaan enthan vaazhvaagiraay

Verse 2

நிஜமென்று எண்ணிய நேசங்கள் கூட

நிறம் மாறும் போது நிறை செய்கிறாய் (×2)

உயிரான உறவுகள் பிரிகின்ற போது

உயிரோடு கலந்து நீ குறை தீர்க்கிறாய்

உயிரே நீதான் எந்தன் உறவாகிறாய்

Nijamendru enniya naesangal kooda

Niram maarum pothu nirai seykiraay (×2)

Uyiraana uravugal pirigindra pothu

Uyirodu kalanthu nee kurai theerkkiraay

Uyirae neethaan enthan uravaagiraay

Annai Un Pathathil Amarnthidum Velai PPT – PowerPoint Slides

Download அன்னை உன் பாதத்தில் அமர்ந்திடும் வேளை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A