Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Annai Mamari Engal Anbin Lyricsஅன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Annai Mamari Engal Anbin Lyrics in Tamil & English

Chorus

அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

என்றும் உந்தன் புகழைப் பாடுவோம்

தேடும் மாந்தரைத் தேற்றிக் காத்திடும்

உந்தன் அருள் வரங்கள் இன்று தேடினோம் (×2)

Annai maamari engal anpin thaaymari

Endrum unthan pugazhaip paaduvom

Thaedum maantharaith thaetrik kaaththidum

Unthan arul varangal indru thaedinom (×2)

Verse 1

எண்ணிறந்த உதவிகளைப் பெற்றுத் தந்த நீ

எங்கள் வாழ்வில் உடனிருந்து காத்து வருகின்றாய் (×2)

Ennirantha uthavigalaip petruth thantha nee

Engal vaazhvil udanirunthu kaaththu varugindraay (×2)

Chorus

நன்றிப் பூக்கள் ஒன்று சேர்த்தோம் உந்தன் பாதத்தில்

சகாயத் தாய்மரியே எம்மை

அரவணைத்துக் காப்பாய் நீயே (×2)

Nandrip pookkal ondru saerththom unthan paathaththil

Sagaayath thaaymariyae emmai

Aravanaiththuk kaappaay neeyae (×2)

Verse 2

அண்ணல் இயேசு அன்பு வழியைக் கற்றுத் தந்த உன்

அன்புமிகு ஆதரவில் அச்சம் நீங்குதே (×2)

– நன்றிப் பூக்கள்

Annal yesu anpu vazhiyaik katruth thantha un

Anpumigu aatharavil acham neenguthae (×2)

– nandrip pookkal

Annai Mamari Engal Anbin PPT – PowerPoint Slides

Download அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A