Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Samathanathin Kaaranarae Lyricsஎன் சமாதானத்தின் காரணரே

VIJAYFaithPraise

En Samathanathin Kaaranarae Lyrics in Tamil & English

Verse 1

என் சமாதானத்தின் காரணரே

யெகோவா ஷாலோம் நீரே (×2)

பயமின்றி வாழவைப்பீர்

என் பகைஞரை விலக்கிடுவீர் (×2)

En samaathaanaththin kaaranarae

Yegovaa shaalom neerae (×2)

Payamindri vaazhavaippeer

En pagainjarai vilakkiduveer (×2)

Chorus

ஆறுதலின் தெய்வமே

நீரே என் தெய்வமே

என் ஆறுதலின் தெய்வமே

உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான் (×2)

Aaruthalin theyvamae

Neerae en theyvamae

En aaruthalin theyvamae

Ummai mattum saarnthiduvaen-naan (×2)

Verse 2

உமது செய்கைகளால்

என்னை மகிழ்ச்சியாக்கினீரே (×2)

உமது கரத்தின் கிரியைகளால்

ஆனந்த சத்தமிடுவேன் (×2)

Umathu seykaigalaal

Ennai magizhchiyaakkineerae (×2)

Umathu karaththin kiriyaigalaal

Aanantha saththamiduvaen (×2)

Chorus

ஆறுதலின் தெய்வமே

நீரே என் தெய்வமே

என் ஆறுதலின் தெய்வமே

உம்மை மட்டும் சார்ந்திடுவேன்-நான் (×2)

Aaruthalin theyvamae

Neerae en theyvamae

En aaruthalin theyvamae

Ummai mattum saarnthiduvaen-naan (×2)

Verse 3

எந்தன் பெலவீனத்தில்

உம் பெலன் தாங்கிடுதே (×2)

நீரே என் பரிகாரி

என் வாழ்க்கையின் அதிகாரி-2-என் சமாதானத்தின்

Enthan pelaveenaththil

Um pelan thaangiduthae (×2)

Neerae en parigaari

En vaazhkkaiyin athigaari-2-en samaathaanaththin

En Samathanathin Kaaranarae PPT – PowerPoint Slides

Download என் சமாதானத்தின் காரணரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E