Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Samugam Munbaga Sellum Lyricsஎன் சமுகம் முன்பாக செல்லும்

Artist to be confirmedFaithWorship

En Samugam Munbaga Sellum Lyrics in Tamil & English

Chorus

என் சமுகம் முன்பாக செல்லும்

இளைப்பாருதல் வரும் என்றீர் (×2)

இருந்தவரே

இருப்பவரே

சீக்கிரம் வருபவரே (×2)

En samugam munpaaga sellum

Ilaippaaruthal varum endreer (×2)

Irunthavarae

Iruppavarae

Seekkiram varubavarae (×2)

Verse 1

நீர்ப்பாய்சலான தோட்டம் போல

வற்றிடாத நீர் ஊற்றைப்போல

வறண்ட காலத்தில் திருப்தியாக்கி

எலும்புகளை பலப்படுத்துகிறீர் (×2)

Neerppaaysalaana thottam pola

Vatridaatha neer ootraippola

Varanda kaalaththil thirupthiyaakki

Elumbugalai palappaduththugireer (×2)

Verse 2

கன்மலையை நீர்தடாகமாக

கற்பாறையை நீரூற்றுகளாக

தண்ணீரை ருசியான ரசமாக

மாற்றியே ஜீவன் தந்திடுவீர் (×2)

Kanmalaiyai neerthadaagamaaga

Karpaaraiyai neerootrugalaaga

Thanneerai rusiyaana rasamaaga

Maatriyae jeevan thanthiduveer (×2)

Verse 3

காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக

வெள்ளத்திற்கும் புகலிடமாக

வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்

பெங்கன்மலையின் நிழலுமானீர் (×2)

Kaatrukku neer othungidamaaga

Vellaththirkum pugalidamaaga

Varanda nilaththil neerkkaalkalaay

Penganmalaiyin nizhalumaaneer (×2)

En Samugam Munbaga Sellum PPT – PowerPoint Slides

Download என் சமுகம் முன்பாக செல்லும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E