Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kartharidathil anbu koorum yavarukkum Lyricsகர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்

Kartharidathil anbu koorum yavarukkum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்

நன்மைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே (×2)

Karththaridaththil anpu koorum yaavarukkum

Nanmaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae (×2)

Bridge

சோர்ந்து போகவே வேண்டாம்

கலங்கிடவே வேண்டாம்

நன்மைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே – சோர்ந்து — கர்த்தரிடத்தில்

Sornthu pogavae vaendaam

Kalangidavae vaendaam

Nanmaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae – sornthu — karththaridaththil

Verse 1

ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லை

எதற்காக நடந்ததென்றும் புரியவில்லை (×2)

எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லை

நன்மைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே – (சோர்ந்து) — கர்த்தரிடத்தில்

Aen endru kaedpatharkum urimai illai

Etharkaaga nadanthathendrum puriyavillai (×2)

Eppadi nadakkum endrum theriyavillai

Nanmaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae – (sornthu) — karththaridaththil

Verse 2

ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லை

எதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –

கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்

நன்மைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே – சோர்ந்து — கர்த்தரிடத்தில்

Aen vizhunthaen paduguzhiyil theriyavillai

Etharkaaga kaividappattaen puriya villai –

Kalangi thaviththa yosaeppai uyarththinavar

Nanmaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae – sornthu — karththaridaththil

Verse 3

ஏன் என்னை அழைத்தார் என்று தெரியவில்லை

எதற்காக பாடுகள் வந்ததும் புரியவில்லை

கலங்கி தவித்த தாவீதை உயர்த்தினவர்

நனமைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே – (சோர்ந்து )

Aen ennai azhaiththaar endru theriyavillai

Etharkaaga paadugal vanthathum puriyavillai

Kalangi thaviththa thaaveethai uyarththinavar

Nanamaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae – (sornthu )

Chorus

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்kkum

நன்மைக்காக யாவையுமே

செய்திடுவார் நிச்சயமே

Karththaridaththil anpu koorum yaavarukkkum

Nanmaikkaaga yaavaiyumae

Seythiduvaar nichayamae

Kartharidathil anbu koorum yavarukkum PPT – PowerPoint Slides

Download கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by abhu Isaac

More Tamil Christian songs starting with K