Intha Vealai Varavenum Lyrics in Tamil & English
Chorus
இந்த வேளை வரவேணும் என் இயேசு நாதா
இந்த வேளை வரவேணும்
இந்த வேளை வரவேணும் என் துயரம் தீரவேணும்
சிந்தை காட்சி தரவேணும் சீயோன் மலை இயேசு நாதா
Intha vaelai varavaenum en yesu naathaa
Intha vaelai varavaenum
Intha vaelai varavaenum en thuyaram theeravaenum
Sinthai kaatchi tharavaenum seeyon malai yesu naathaa
Verse 1
மெத்தவே துயரமாகினேன் வெயிலைக் கண்ட
மெழுகு போல் உருகி வாடுகிறேன்
கர்த்தனே கடாட்சம் வைத்துக் காட்சி தர வாருமையா
சித்தம் வைத்துக் காத்தருளும் சீயோன் மலை இயேசுநாதா
Meththavae thuyaramaaginaen veyilaik kanda
Mezhugu pol urugi vaadugiraen
Karththanae kadaatcham vaiththuk kaatchi thara vaarumaiyaa
Siththam vaiththuk kaaththarulum seeyon malai yesunaathaa
Verse 2
பத்துத் தலை கோபுரங்களாம் பொன்னாலே செய்து
பளிங்கு மாமணி மண்டபங்களாம்
அத்தனையும் விட்டிறங்கி ஆதரிக்க வாருமையா
செத்த பாவியை எழுப்பும் சீயோன் மலை இயேசு நாதா
Paththuth thalai koburangalaam ponnaalae seythu
Palingu maamani mandabangalaam
Aththanaiyum vittirangi aatharikka vaarumaiyaa
Seththa paaviyai ezhuppum seeyon malai yesu naathaa
Verse 3
கூவியழும் பாவிகட்கெல்லாம் உமது வல்ல
ஆவியை அருளும் இரட்சகா
பாவியின் இருதயத்தில் ஆவியின் கனி பழுக்க
தேவ நதி பாயச் செய்யும் சீயோன் மலை இயேசு நாதா
Kooviyazhum paavigadkellaam umathu valla
Aaviyai arulum ratchagaa
Paaviyin iruthayaththil aaviyin kani pazhukka
Thaeva nathi paayas seyyum seeyon malai yesu naathaa
Intha Vealai Varavenum PPT – PowerPoint Slides
Download இந்த வேளை வரவேணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Intha Vealai Varavenum meaning பாடலின் பொருள்
chorus
The singer urgently calls on Jesus, the Lord of Mount Zion, to come at this very hour. They ask Him to end their sorrow and reveal Himself to their mind.
சீயோன் மலை இயேசுவே, இப்போதே வந்து என் துயரம் நீக்கி காட்சி தாரும் என்று வேண்டுகிறார்.
verse
The singer confesses deep distress, melting and wilting like wax in the sun. They ask the Lord to look on them with grace, appear to them, and protect them by His will.
வெயிலில் மெழுகு போல் உருகும் என்னைக் கிருபையோடு பார்த்துக் காத்தருளும் என்று வேண்டுகிறார்.
verse
The singer pictures heaven's splendour: golden towers and halls of crystal and precious gems. They ask Jesus to leave all that glory and come down to help, the One who raises the dead sinner to life.
பொன் கோபுரங்களும் மணி மண்டபங்களும் விட்டு இறங்கி வந்து செத்த பாவியை எழுப்பும் இயேசுவை அழைக்கிறார்.
verse
The singer asks the Saviour to give His mighty Spirit to all sinners who cry out to Him. They pray that a divine river would flow into the sinner's heart so the fruit of the Spirit may ripen there.
கதறும் பாவிகளுக்கு ஆவியைத் தந்து, இருதயத்தில் தேவ நதி பாய்ந்து ஆவியின் கனி பழுக்கச் செய்யும் என்று வேண்டுகிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.