Intha Velai Asaivadumae Lyrics in Tamil & English
Chorus
இந்த வேளை அசைவாடுமே
எங்கள் மீது அசைவாடுமே (×2)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (×2)
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே
Intha vaelai asaivaadumae
Engal meethu asaivaadumae (×2)
Aaviyaanavarae anpin aaviyaanavarae (×2)
Engal meethu asaivaadumae
Engal sabaiyil asaivaadumae
Verse 1
கட்டுகள் அறுத்திடுமே
விடுதலை தந்திடுமே (×2)
நெருக்கங்கள் நீக்கிடுமே
புது கிருபை தந்திடுமே (×2)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (×2)
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே
Kattugal aruththidumae
Viduthalai thanthidumae (×2)
Nerukkangal neekkidumae
Puthu kirubai thanthidumae (×2)
Aaviyaanavarae anpin aaviyaanavarae (×2)
Engal meethu asaivaadumae
Engal sabaiyil asaivaadumae
Verse 2
அபிஷேகம் ஊற்றிடுமே
அனலாய் மாற்றிடுமே (×2)
பரிசுத்தமாக்கிடுமே
பலமாய் இறங்கிடுமே (×2)
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (×2)
எங்கள் மீது அசைவாடுமே
எங்கள் சபையில் அசைவாடுமே-இந்த வேளை
Abishaegam ootridumae
Analaay maatridumae (×2)
Parisuththamaakkidumae
Palamaay irangidumae (×2)
Aaviyaanavarae anpin aaviyaanavarae (×2)
Engal meethu asaivaadumae
Engal sabaiyil asaivaadumae-intha vaelai
Intha Velai Asaivadumae PPT – PowerPoint Slides
Download இந்த வேளை அசைவாடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.