Intha Velaiyinil Vantharulum Lyrics in Tamil & English
Chorus
இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே – இப்போ
எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் ஆவியே
Intha vaelaiyinil vantharulum thaeva aaviyae – ippo
Engal meethirangith thangi varam thaarum aaviyae
Verse 1
அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்யஆவியே – முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே
Anthanar thammidam vinthai seytha sathyaaaviyae – mun
Aachariyamaagak kaatchi thantha njaana aaviyae
Verse 2
அர்ச்சியர்க் கந்நானில் அற்புதம் செய்தாண்ட ஆவியே – இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும் ஆவியே
Archiyark kannaanil arputham seythaanda aaviyae – intha
Aathirai meethinil theethagatriyaalum aaviyae
Verse 3
ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே – இங்கு
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞ்ஞானம் புகட்டும் ஆவியே
Aarumariyaatha aaruthal seythidum aaviyae – ingu
Anjnjaanam agatri meynjnjaanam pugattum aaviyae
Verse 4
சித்தம் இரங்காயோ நித்தியராகிய ஆவியே – அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும் ஆவியே
Siththam irangaayo niththiyaraagiya aaviyae – arul
Jeeva vazhi kaattip paavam agatridum aaviyae
Verse 5
வாரும் வாரும் கண்பாரும் பரிசுத்த ஆவியே – இன்று
வந்து சபைமீதில் சிந்தை வைத்தருளும் ஆவியே
Vaarum vaarum kanpaarum parisuththa aaviyae – indru
Vanthu sabaimeethil sinthai vaiththarulum aaviyae
Verse 6
தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே – நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலுங் காத்திடும் ஆவியே
Thaetraravaalan endraetrip pugazhnthidum aaviyae – nitham
Siththam vaiththen meethil mutrilung kaaththidum aaviyae
Intha Velaiyinil Vantharulum PPT – PowerPoint Slides
Download இந்த வேளையினில் வந்தருளும் தேவ ஆவியே இப்போ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.