Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pulambalai Anatha Kalipakineer Lyricsபுலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

Bro R Reegan GomezThanksgivingPraiseFaith

Pulambalai Anatha Kalipakineer Lyrics in Tamil & English

Chorus

புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர்

புது பாடல்களை என் நாவில் தந்தீர் (×2)

என்றும் நன்றி சொல்லி துதிப்பேன்

இயேசுவே உம் அன்பில் மகிழ்வேன் (×2)

Pulambalai aanantha kalippaakkineer

Puthu paadalkalai en naavil thantheer (×2)

Endrum nandri solli thuthippaen

Yesuvae um anpil magizhvaen (×2)

Verse 1

கை தூக்கி எடுத்தீரே

கண்ணீரைத் துடைத்தீரே (×2)

என் கண்ணீரைத் துடைத்தீரே (×2)

Kai thookki eduththeerae

Kanneeraith thudaiththeerae (×2)

En kanneeraith thudaiththeerae (×2)

Verse 2

அழுகையோடு அயர்ந்தேன்

மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் (×2)

என்னை மகிழ்வுடன் விழிக்கச் செய்தீர் (×2)

Azhugaiyodu ayarnthaen

Magizhvudan vizhikkas seytheer (×2)

Ennai magizhvudan vizhikkas seytheer (×2)

Verse 3

மாறாத உம் தயவால்

என்னையும் வாழ வைத்தீர் (×2)

என்னையும் வாழ வைத்தீர் (×2)

Maaraatha um thayavaal

Ennaiyum vaazha vaiththeer (×2)

Ennaiyum vaazha vaiththeer (×2)

Verse 4

சந்தோஷ கீதங்களை

என் நாவில் தந்தீரையா (×2)

என் நாவில் தந்தீரையா (×2)

Santhosha keethangalai

En naavil thantheeraiyaa (×2)

En naavil thantheeraiyaa (×2)

Pulambalai Anatha Kalipakineer PPT – PowerPoint Slides

Download புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Bro R Reegan Gomez

More Tamil Christian songs starting with P