Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaattru Veesattum – 2 Lyricsகாற்று வீசட்டும்

Ravikumar RajaduraiHoly SpiritHealing

Kaattru Veesattum – 2 Lyrics in Tamil & English

Verse 1

காற்று வீசட்டும் (×2)

வானம் முழங்கட்டும் (×2)

மின்னல் தோன்றட்டும் (×2)

மழை பெய்யட்டும் (×2)

நாங்கள் எல்லோரும் ஒரே மனம் (×2)

Kaatru veesattum (×2)

Vaanam muzhangattum (×2)

Minnal thondrattum (×2)

Mazhai peyyattum (×2)

Naangal ellorum orae manam (×2)

Chorus

அக்கினி அக்கினி அக்கினி (×4)

இரங்கட்டும் இரங்கட்டும் பரலோக அக்கினி

இரங்கட்டும் இரங்கட்டும் பரிசித்த அக்கினி (×2)

அபிஷேகியும் என்னை இன்றே அபிஷேகியும் சபையை (×2)

Akkini akkini akkini (×4)

Irangattum irangattum paraloga akkini

Irangattum irangattum parisiththa akkini (×2)

Abishaegiyum ennai indrae abishaegiyum sabaiyai (×2)

Verse 2

அதிகாரம் பெற வேண்டும்

நீங்கள் அதிகாரம் தர வேண்டும் (×2)

வல்லமை பெற வேண்டும்

தேவ வல்லமை தர வேண்டும் (×2)

Athigaaram pera vaendum

Neengal athigaaram thara vaendum (×2)

Vallamai pera vaendum

Thaeva vallamai thara vaendum (×2)

Verse 3

கிருபைகள் பெற வேண்டும்

நீங்கள் கிருபைகள் தர வேண்டும் (×2)

பிரசங்கம் பண்ண வேண்டும்

நாங்கள் பிசாசுக்கள் துரத்த வேண்டும் (×2)

Kirubaigal pera vaendum

Neengal kirubaigal thara vaendum (×2)

Pirasangam panna vaendum

Naangal pisaasukkal thuraththa vaendum (×2)

Verse 4

நோய்களை நீக்கும் வரங்களையும்

இன்றே பெற வேண்டும்

நோய்களை நீக்கும் வரங்களையும்

இன்றே தர வேண்டும் (×2)

Noykalai neekkum varangalaiyum

Indrae pera vaendum

Noykalai neekkum varangalaiyum

Indrae thara vaendum (×2)

Verse 5

புது வாழ்வு பெற வேண்டும் நீங்கள்

புது வாழ்வு தர வேண்டும் (×2)

உலகை கலக்கும் மனிதர்களாய்

நாங்கள் புறப்பட்டு செல்ல வேண்டும் (×2)

Puthu vaazhvu pera vaendum neengal

Puthu vaazhvu thara vaendum (×2)

Ulagai kalakkum manitharkalaay

Naangal purappattu sella vaendum (×2)

Verse 6

சாட்சியாய் வாழவேண்டும்

இயேசுவின் சாட்சியாய் வாழவேண்டும் (×2)

உயிர் மீட்சி பெற வேண்டும் நாங்கள் (×2)

Saatchiyaay vaazhavaendum

Yesuvin saatchiyaay vaazhavaendum (×2)

Uyir meetchi pera vaendum naangal (×2)

Kaattru Veesattum – 2 PPT – PowerPoint Slides

Download காற்று வீசட்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with K