Karthar Ellaam Paarthukolvaar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார்
தேவன் தேவைகள் நிறைவேற்றுவார்
இதுவரை உதவின எபிநேசரே
இனியும் என்னை (நம்மை) நடத்திடுவார் (×2)
Karththar ellaam paarthukkolvaar
Devan thevaigal niraivettruvaar
Ithuvarai uthavina ebinesare
Iniyum ennai (nammai) nadaththiduvaar (×2)
Verse 1
மேய்ப்பரின் பக்கம் சார்ந்திருப்பேன்
தாழ்ச்சியடைவதில்லை (×2)
மரணத்தின் இருளில் நான் நடந்தாலும்
நீர் என்னை விடுவதில்லை – 2 (…கர்த்தர்)
Meipparin pakkam saarnthiruppen
Thaazhchiyadaivathillai (×2)
Maranaththin irulil naan nadanthaalum
Neer ennai viduvathillai – 2 (…Karththar)
Verse 2
சேனையின் கர்த்தர் என்னோடு உண்டு
தோல்வி எனக்கில்லையே (×2)
எதிரிகள் எத்தனை பெருகினாலும்
பயம் என்பது எனக்கில்லையே – 2 (…கர்த்தர்)
Senaiyin karththar ennodu undu
Thozhvi enakkillaiye (×2)
Ethirigal eththanai peruginaalum
Bayam enbathenakkillaiye – 2 (…Karththar)
Verse 3
அழைத்தவர் என்னோடு வருவதினால்
வாக்குகள் நிறைவேற்றுவார் (×2)
எரிகோ கோட்டையே எதிர்த்தாலும்
துதித்து நான் ஜெயித்திடுவேன் – 2 (…கர்த்தர்)
குறைவுகள் நிறைவாக்குவார்
குறித்தென்னை உயர்த்திடுவார் – 2 (…கர்த்தர்)
Azhaiththavar ennodu varuvathinaal
Vaakkugal niraivettruvaar (×2)
Erigo kottaiye ethirththaalum
Thuthiththu naan jeyiththiduven – 2 (…Karththar)
kuraivugal niraivaakkuvaar
kuriththennai uyarththiduvaar – 2 (…Karththar)
Karthar Ellaam Paarthukolvaar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்வார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.