Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar En Jeevanin Belananavar Lyricsகர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

Artist to be confirmedFaithPraise

Karthar En Jeevanin Belananavar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்

யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும் (×2)

அவரே எந்தன் ஒளியானவர்

இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என்

Karththar en jeevanin pelanaanavar

Yaarukkum anjsidaen ennaeramum (×2)

Avarae enthan oliyaanavar

Ratchippumaanavar avaraeyaavaar-2-karththar en

Verse 1

தீங்கு நாளில் அவர் என்னை தன்

கூடார மறைவில் ஒளித்து வைத்தார் (×2)

என் சத்ருக்கள் வெட்கி நாண

கன்மலை மீதென்னை உயர்த்திடுவார் (×2)

ஆனந்த பலிதனை செலுத்தியே நான்

கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என்

Theengu naalil avar ennai than

Koodaara maraivil oliththu vaiththaar (×2)

En sathrukkal vedki naana

Kanmalai meethennai uyarththiduvaar (×2)

Aanantha palithanai seluththiyae naan

Karththarai keerththanam panniduvaen-2-karththar en

Verse 2

சத்ருக்களும் பகைஞர்களும்

பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும் (×2)

என் மாம்சத்தை பட்சித்திட

என்னையே நெருக்கின வேளைகளில் (×2)

கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்று

காத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என்

Sathrukkalum pagainjarkalum

Pollaangu seyya ninaiththorkalum (×2)

En maamsaththai patchiththida

Ennaiyae nerukkina vaelaigalil (×2)

Karththaro en pakkam thunaiyaay nindru

Kaaththennai ratchiththaar maa thayavaay-2-karththar en

Verse 3

தந்தை தாயும் கைவிட்டாலும்

கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார் (×2)

ஜீவனுள்ளோர் தேசத்திலே

கர்த்தரின் நன்மையை கண்டடைவேன் (×2)

திட மனதோடு நான் காத்திருப்பேன்

ஸ்திரப்படுவேன் அவர் கிருபையாலே-2-கர்த்தர் என்

Thanthai thaayum kaivittaalum

Karththar endrum ennai saerththukkolvaar (×2)

Jeevanullor thaesaththilae

Karththarin nanmaiyai kandadaivaen (×2)

Thida manathodu naan kaaththiruppaen

Sthirappaduvaen avar kirubaiyaalae-2-karththar en

Karthar En Jeevanin Belananavar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K