Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthaave Um Saththam Kaetida Lyricsகர்த்தாவே உம் சத்தம் கேட்டிட

Benny JoshuaWorshipFaith

Karthaave Um Saththam Kaetida Lyrics in Tamil & English

Chorus

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்

உம் அடியேன் கேட்கிறேன் (×2)

உம் வார்த்தையை கற்றுத்தரும்

அதில் உம்மோடு நான் நடக்க (×2)

Karththaavae um saththam kaettida seyyum

Um adiyaen kaedkiraen (×2)

Um vaarththaiyai katruththarum

Athil ummodu naan nadakka (×2)

Verse 1

உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டு

என்னை சரி செய்துகொள்வேன் (×2)

உம்முடைய வழியில் நடக்க எனக்கு

எப்பொழுதும் கற்றுத்தாரும் (×2)

Um vaarththai padiththu um saththam kaettu

Ennai sari seythugolvaen (×2)

Ummudaiya vazhiyil nadakka enakku

Eppozhuthum katruththaarum (×2)

Verse 2

பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்

உம் சத்தம் நான் கேட்கவே (×2)

உமக்ககா வாழ உம் சித்தம் செய்ய

உம் கையில் என்னை தந்தேன் (×2)

Paesidum thaevaa ovvoru naalum

Um saththam naan kaedkavae (×2)

Umakkagaa vaazha um siththam seyya

Um kaiyil ennai thanthaen (×2)

Karthaave Um Saththam Kaetida PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with K