Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar En Meiparai Irukindrer Lyricsகர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

Artist to be confirmedFaith

Also searched as: karthar en meiparai

Karthar En Meiparai Irukindrer Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர்

நான் தாழ்ச்சியடைவதில்லை

புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர்

நான் வெட்கபட்டு போவதில்லை

அமர்ந்த தண்ணீர் அண்டை சேர்க்கின்றீர்

நான் தாகமடைவதில்லை

எந்தன் ஆத்துமாவை உந்தன் நாமம் நிமித்தம்

நீதியின் பாதைகளில் நடத்துகின்றீர்

Karththar en maeypparaay irukkindreer

Naan thaazhchiyadaivathillai

Pullulla idangalil maeykkindreer

Naan vedkabattu povathillai

Amarntha thanneer andai saerkkindreer

Naan thaagamadaivathillai

Enthan aaththumaavai unthan naamam nimiththam

Neethiyin paathaigalil nadaththugindreer

Verse 1

மரண இருளின் பள்ளத்தாக்கிலே

நடந்தாலும் பயந்திடமாட்டேன்

எந்தன் தேவன் என்னோடு உண்டு

உம் கோலும் உம் தடியும் தேற்றிடுமே

Marana irulin pallaththaakkilae

Nadanthaalum payanthidamaattaen

Enthan thaevan ennodu undu

Um kolum um thadiyum thaetridumae

Verse 2

பகைஞறுக்கு முன்பாக நீர் எனக்கு

பந்தியை ஆயத்தம் செய்தீர்

எந்தன் தலையை அபிஷேகம் செய்தீர்

என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது

Pagainjarukku munpaaga neer enakku

Panthiyai aayaththam seytheer

Enthan thalaiyai abishaegam seytheer

En paaththiram nirambi vazhigindrathu

Verse 3

ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை கிருபையும்

என்னையே பின்தொடரும்

கர்த்தருடைய வீட்டினிலே

நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

Jeevanulla naalellaam nanmai kirubaiyum

Ennaiyae pinthodarum

Karththarudaiya veettinilae

Neediththa naadkalaay nilaiththiruppaen

Karthar En Meiparai Irukindrer PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K