Karthar Emacku Nanmai Seidhaar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் எமக்கு (LYRICS) A // 115// 2/4(t)
கர்த்தர் எமக்கு நன்மை செய்தார் அவரைப் பாடுவோம்
பெரிய காரியம் தேவன் செய்தார் அவரைப்போற்றுவோம் (×2)
Karththar emakku (LYRICS) A // 115// 2/4(t)
Karththar emakku nanmai seythaar avaraip paaduvom
Periya kaariyam thaevan seythaar avaraippotruvom (×2)
Verse 1
கண்ணீரோடு சுமை சுமந்து விதைத்தோம் – மிக
கெம்பீரமாய் பலனை ஏந்தி வந்தோம் – (2) எம்
சிறையிருப்பை தேவன் திருப்பினாரன்றோ (×2)
களிப்பினாலே நிறைந்து மகிழ்கிறோம் – ஆனந்த
நகைப்பினாலும் நிறைந்து மகிழ்கிறோம்
ஆமேன் ஆலேலூயா – 8
Kanneerodu sumai sumanthu vithaiththom – miga
Kembeeramaay palanai aenthi vanthom – (2) em
Siraiyiruppai thaevan thiruppinaarandro (×2)
Kalippinaalae nirainthu magizhkirom – aanantha
Nagaippinaalum nirainthu magizhkirom
Aamaen aalaelooyaa – 8
Verse 2
தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம் – மிக
செழிப்பான இடத்தில் அமரச் செய்தார் – (2) எம்
இக்கட்டின் நாளில் எம் வாயில் சொல்லிய (×2)
பொருத்தனைகளை உமக்கு செலுத்துவோம்- மீட்பின்
சாட்சிகளை சபையில் சொல்லுவோம்
ஆமேன் ஆலேலூயா – 8
Theeyaiyum thanneeraiyum kadanthu vanthom – miga
Sezhippaana idaththil amaras seythaar – (2) em
Ikkattin naalil em vaayil solliya (×2)
Poruththanaigalai umakku seluththuvom- meedpin
Saatchigalai sabaiyil solluvom
Aamaen aalaelooyaa – 8
Verse 3
மெய்யாய் தேவன் மனமிரங்கி வந்தார் – எம்
வேண்டுதலின் கூக்குரலைக் கேட்டார் – (2) எம்
ஜெபத்தைத் தள்ளிடாமல் தம் கிருபை ஈந்தார் (×2)
யெகோவாயீரே உமக்கு ஸ்தோத்திரம் – பரிகாரி
இயேசு இராஜா உமக்கு ஸ்தோத்திரம்
ஆமேன் ஆலேலூயா – 24
Meyyaay thaevan manamirangi vanthaar – em
Vaenduthalin kookkuralaik kaettaar – (2) em
Jebaththaith thallidaamal tham kirubai eenthaar (×2)
Yegovaayeerae umakku sthoththiram – parigaari
Yesu iraajaa umakku sthoththiram
Aamaen aalaelooyaa – 24
Karthar Emacku Nanmai Seidhaar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் எமக்கு நன்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.