Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthar En Belanum Lyricsகர்த்தர் என் பெலனும் என் கீதமும்

PraiseFaith

Karthar En Belanum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் என் பெலனும் என் கீதமும்

நான் நம்பும் கன்மலையுமானவர் – கர்த்தரின் கிருபை

என்றைக்கும் நான் பாடுவேன்

நான் போற்றிடுவேன்

Karththar en pelanum en keethamum

Naan nambum kanmalaiyumaanavar – karththarin kirubai

Endraikkum naan paaduvaen

Naan potriduvaen

Verse 1

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

Allaelooyaa allaelooyaa allaelooyaa allaelooyaa

Allaelooyaa allaelooyaa allaelooyaa allaelooyaa

Verse 2

அவர் கரமும் அவர் புயமும்

மகிமையும் மகத்வமும்

அதிசயங்கள் செய்தது

கிருபையும் சதியமும் இரக்கமும்

அவர் அன்பும் வழி நடத்தியது – அல்லேலூயா

Avar karamum avar puyamum

Magimaiyum magathvamum

Athisayangal seythathu

Kirubaiyum sathiyamum irakkamum

Avar anpum vazhi nadaththiyathu – allaelooyaa

Verse 3

அவர் மேய்ப்பர் அவர் மீட்பர்

என் நேசர் பரிசுத்தர்

தாழ்ச்சி அடைகிலேனே

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

ஆலயத்தில் தங்குவதை

வாஞ்சித்தே நாடிடுவேன் – அல்லேலூயா

Avar maeyppar avar meedpar

En naesar parisuththar

Thaazhchi adaigilaenae

Jeevanulla naadkalellaam

Aalayaththil thanguvathai

Vaanjsiththae naadiduvaen – allaelooyaa

Karthar En Belanum PPT – PowerPoint Slides

Download கர்த்தர் என் பெலனும் என் கீதமும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K