Karthar En Meipparai Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (×4)
Karththar en maeypparaay
Irukkindraar thaazhvadaiyaen (×4)
Verse 1
அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன்
Avar pullulla idangalil maeyppaar
Kulir neerodum ootrinilae
Ennai koottis selvaar angu saerppaar
Avar kaattiya vazhi selvaen
Verse 2
எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார்
Enthan aaththumam nirainthidum vannam
Avar anpin vazhi valarppaar
Marana irul moodidum vaelai
Yesuvae ennodiruppaar
Verse 3
எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார்
Enthan pagaivarkal kangalin munnae
Oru panthiyai aerpaduththi
Suga thailangal kondennai thaetri
Abishaegam seythiduvaar
Verse 4
எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் —
Enthan jeeviya kaalam ellaam
Avar kirubai varam peruvaen
Enthan karththarin vaanaga veettil
Endrendrum vaazhnthiduvaen —
Karthar En Meipparai PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் மேய்ப்பராய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.