Karthar En Meipparaai Irukindrapodhu Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது
என் வாழ்வில் குறை என்று ஏதும் இல்லை
நன்மையும் கிருபையும் என்னை என்றும் சூழ
ஜீவிய காலமெல்லாம் மேய்ப்பரானீர்
Karththar en maeypparaay irukkindrabothu
En vaazhvil kurai endru aethum illai
Nanmaiyum kirubaiyum ennai endrum soozha
Jeeviya kaalamellaam maeypparaaneer
Chorus
தூயரே தூயரே என்னை ஆளும் பரிசுத்தரே
தூயரே தூயரே என்னை காக்கும் நல் மேய்ப்பரே
என் இயேசுவே நல் மேய்ப்பரே
என் ஆயனே நல் வழிகாட்டியே
Thooyarae thooyarae ennai aalum parisuththarae
Thooyarae thooyarae ennai kaakkum nal maeypparae
En yesuvae nal maeypparae
En aayanae nal vazhigaattiyae
Verse 2
பாதை தெரியாமல் அலைந்த என்னை
பரிவாக என்னை வந்து மீது கொண்டீர்
என் கால்கள் இடறாமல் காத்துக்கொண்டீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
Paathai theriyaamal alaintha ennai
Parivaaga ennai vanthu meethu kondeer
En kaalkal idaraamal kaaththukkondeer
Mullulla idangalil sumanthu kondeer
Verse 3
பகைவர் என்னை சுற்றி நெருங்கும்போது
பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர்
என்னை உம் கரங்களால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்தீர்
Pagaivar ennai sutri nerungumbothu
Panthiyai aayaththappaduththugireer
Ennai um karangalaal abishaegiththeer
En paaththiram nirambi vazhiya seytheer
Karthar En Meipparaai Irukindrapodhu PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றபோது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.