Karthar En Meipper Athinale Oru Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே
Karththar en maeyppar athinaalae oruk
Kaalum thaazhchi yadaiyaen inimaelae
Verse 2
புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்ல
புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார்
Pullulla idangalilavar maeyppaar – nalla
Punal thadangalil ennaik kondu saerppaar
Verse 3
ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார்
Aaththumath thaeruthal aliththavar paerp
Poruttaaga neethiyilennai nadaththugiraar
Verse 4
மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்ச
மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும்
Marana irul pallaththil nadanthaalum – anjsa
Maattaen naanumathinaal orukkaalum
Verse 5
தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்
தேற்றும் உமது தடியும் கோலும்
Thaevareer ennodae neer iruppathaalum – ennaith
Thaetrum umathu thadiyum kolum
Verse 6
சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்
தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி
Saththurukkalukku mun oru panthi – neer
Thakkabadi enakkus sarippaduththi
Verse 7
சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபி
ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி
Sirasinil enakkenney eduththu ootri – abi
Shaegam seykireer sagalamum poorththi
Verse 8
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் – கிருபை
சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன்
Jeevanulla naalellaam nanmaiyudan – kirubai
Saernthu thodarum ennai semmaiyudan
Verse 9
நேச கர்த்தருடைய வீட்டிலே நான் – மேவி
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Naesa karththarudaiya veettilae naan – maevi
Neediththa naadkalaay nilaiththiruppaen
Karthar En Meipper Athinale Oru PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.