Karthar En Meipparae Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அநுதினம் நல் மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்
Karththar en maeypparae
Kurai enakkillaiyae
Anuthinam nal maeychal
Anpudan aliththiduvaar
Verse 1
மரணத்தின் இருள் தன்னில் நடந்திட நேர்ந்தாலும்
மீட்பரின் துணையுடனே மகிழ்வுடன் காத்திடுவேன்
Maranaththin irul thannil nadanthida naernthaalum
Meedparin thunaiyudanae magizhvudan kaaththiduvaen
Verse 2
பகைவரின் கண்களில் முன் பரமன் எனக்கோர் விருந்தை
பாங்குடன் அருளுகின்றார் பரவசம் கொள்ளுகின்றேன்
Pagaivarin kangalil mun paraman enakkor virunthai
Paangudan arulugindraar paravasam kollugindraen
Verse 3
எண்ணெயால் என் தலையை இன்பமாய் அபிஷேகம்
செய்கிறார் என் தேவன் உள்ளமும் பொங்கிடுதே
Enneyaal en thalaiyai inpamaay abishaegam
Seykiraar en thaevan ullamum pongiduthae
Verse 4
ஜீவனின் நாட்களெல்லாம் நன்மையும் கிருபையுமே
தொடர்ந்திட வாழ்ந்திடுவேன் கர்த்தரின் வீட்டினிலே
Jeevanin naadkalellaam nanmaiyum kirubaiyumae
Thodarnthida vaazhnthiduvaen karththarin veettinilae
Karthar En Meipparae PPT – PowerPoint Slides
Download கர்த்தர் என் மேய்ப்பரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.