Karthar Unnai Aasirvadhipar Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்
அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார்
கிருபயாய் பிரசன்னம் ஆகி
சமாதானம் தருவார்
Karththar unnai aasirvathippaar
Avar mugaththai piragaasikkacheyvaar
Kirubayaay pirasannam aagi
Samaathaanam tharuvaar
Verse 1
அவர் தயவு, உங்கள் மேலே
ஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலே
உங்கள் குடும்பம், உங்கள் சந்ததி
அவர்கள் சந்ததியின் மேலே
avar thayavu, ungal maelae
Aayiram thalaimuraigalukkum maelae
Ungal kudumbam, ungal santhathi
Avarkal santhathiyin maelae
Verse 2
அவர் சமூகம் உங்கள் முன்னே
அவர் பிரசன்னம் உங்கள் பின்னே
நம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்
இருக்கின்றாரே இருக்கின்றாரே
Avar samoogam ungal munnae
Avar pirasannam ungal pinnae
Nammay sutrilum, nam naduvilum
Irukkindraarae irukkindraarae
Verse 3
காலையிலும், மாலையிலும்
வருகையிலும் செல்கையிலும்
அழுகையிலும், மகிழ்ச்சியிலும்
உனக்காகவே இருக்கின்றாரே
Kaalaiyilum, maalaiyilum
Varugaiyilum selkaiyilum
Azhugaiyilum, magizhchiyilum
Unakkaagavae irukkindraarae
Bridge
உனக்காகவே இருக்கின்றாரே
உன்னுடனே இருக்கின்றாரே
உன் அருகில் இருக்கின்றாரே
உனக்காகவே உனக்காகவே
Unakkaagavae irukkindraarae
Unnudanae irukkindraarae
Un arugil irukkindraarae
Unakkaagavae unakkaagavae
Karthar Unnai Aasirvadhipar PPT – PowerPoint Slides
Download கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Karthar Unnai Aasirvadhipar meaning பாடலின் பொருள்
chorus
The singer speaks a blessing over the listener: the Lord will bless you and make his face shine on you. In his grace he will be present with you and give you peace, echoing the priestly blessing of Numbers 6:24–26.
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, தம் முகத்தைப் பிரகாசிக்கச் செய்து, கிருபையாய் சமாதானம் தருவார்.
verse
God's favour rests on you and reaches beyond a thousand generations. It covers your family, your children and their descendants after them.
அவருடைய தயவு உங்கள் குடும்பத்தின் மேலும் ஆயிரம் தலைமுறைகளின் மேலும் இருக்கும்.
verse
God's presence goes before you and follows behind you. He surrounds us and is right in our midst.
அவர் பிரசன்னம் நம் முன்னும் பின்னும் சுற்றிலும் நடுவிலும் இருக்கிறது.
verse
Morning and evening, coming in and going out, in tears and in joy, God is there for you. He is present in every moment of life.
எல்லா நேரத்திலும், அழுகையிலும் மகிழ்ச்சியிலும் அவர் உனக்காக இருக்கிறார்.
bridge
The bridge repeats the assurance personally: God is there for you, with you, and close beside you.
அவர் உனக்காக, உன்னுடனும் உன் அருகிலும் இருக்கிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.