Karthar Thantha Naalil Lyrics in Tamil & English
Chorus
கர்த்தர் தந்த நாளில்
களிகூருவேன்
என்னைக் காத்த தேவன்
புகழ் பாடுவேன்
Karththar thantha naalil
Kaligooruvaen
Ennaik kaaththa thaevan
Pugazh paaduvaen
Bridge
நான் ஆடிடுவேன்
துதி பாடிடுவேன் (×2)
என் இயேசுவின் புகழ் பாடுவேன்
என் நேசரின் புகழ் பாடுவேன்
Naan aadiduvaen
Thuthi paadiduvaen (×2)
En yesuvin pugazh paaduvaen
En naesarin pugazh paaduvaen
Chorus
-கர்த்தர் தந்த நாளில்
-karththar thantha naalil
Verse 1
ஜீவனைத் தந்தாரே துதி பாடுவேன்
புது ஜீவியம் தந்தாரே துதி பாடுவேன் (×2)
அவர் அன்பில் உயிர் வாழகிறேன்
அவர் கிருபையால் நிலைநிற்கின்றேன் (×2)
Jeevanaith thanthaarae thuthi paaduvaen
Puthu jeeviyam thanthaarae thuthi paaduvaen (×2)
Avar anpil uyir vaazhagiraen
Avar kirubaiyaal nilainirkindraen (×2)
Chorus
-கர்த்தர் தந்த நாளில்
-karththar thantha naalil
Verse 2
சுக வாழ்வைத் தந்தாரே புகழ் பாடுவேன்
என் சுமை ஏற்றுக்கொண்டாரே புகழ் பாடுவேன் (×2)
அவராலே உயிர் வாழ்கின்றேன்
நான் அவரோடு உயிர் வாழ்கின்றேன் (×2)
Suga vaazhvaith thanthaarae pugazh paaduvaen
En sumai aetrukkondaarae pugazh paaduvaen (×2)
Avaraalae uyir vaazhkindraen
Naan avarodu uyir vaazhkindraen (×2)
Chorus
-கர்த்தர் தந்த நாளில்
-karththar thantha naalil
Karthar Thantha Naalil PPT – PowerPoint Slides
Download கர்த்தர் தந்த நாளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.