Karthar Thantha Eevukaha Lyrics in Tamil & English
Verse 1
கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்!
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவோர் சங்கீர்த்தனம்.
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே!
Karththar thantha eevukkaaga
Endrendraikkum thoththiram!
Vinnor mannor koottamaaga
Paaduvor sangeerththanam.
Meedkappatta yaavaraalum
Aega thaevareerukkae
Aaravaaramaay endraikkum
Thoththiram undaagavae!
Karthar Thantha Eevukaha PPT – PowerPoint Slides
Download கர்த்தர் தந்த ஈவுக்காக as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Karthar Thantha Eevukaha meaning பாடலின் பொருள்
verse
The singer gives everlasting thanks to the Lord for the gift He has given. Heaven and earth together are pictured singing His praise, and all the redeemed are called to joyfully glorify the one true God forever.
கர்த்தர் தந்த ஈவுக்காக விண்ணோரும் மண்ணோரும் மீட்கப்பட்ட யாவரும் அவரை என்றென்றும் துதிக்கிறார்கள்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.