Karthare Velicham Enakku Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (×4)
துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துக்க நாட்கள் முடிந்து போகும் (×2)
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (×2)
Karththarae velicham enakku (×4)
Thukka naadkal mudinthu pogum
En thukka naadkal mudinthu pogum (×2)
Ini ellaam sugamae ini ellaam nalamae
Velicham uthiththathu
Ini ellaam sugamae ini ellaam nalamae
Irulum vilagiyathu
Ini ellaam sugamae en vaazhvil ini ellaam sugamae (×2)
Verse 1
இருளிலே வெளிச்சம் உதித்தது
என்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (×2)
பாவ இருள் நீங்கினது என்னில்
பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (×2)
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (×2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (×2)
Irulilae velicham uthiththathu
Ennil yesuvin velicham uthiththathu (×2)
Paava irul neenginathu ennil
Parisuththa vaazhvu malarnthathu (×2)
Ini ellaam sugamae en vaazhvil ini ellaam sugamae (×2)
Karththarae velicham enakku (×2)
Verse 2
நீதியின் சூரியன் உதித்தது
என்னில் சாபத்தின் இருள் விலகினது 2)
ஆசீர்வாத நாட்கள் வந்தது
சுக வாழ்வு என்னில் துளிர்த்தது (×2)
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (×2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (×2)
Neethiyin sooriyan uthiththathu
Ennil saabaththin irul vilaginathu 2)
Aaseervaatha naadkal vanthathu
Suga vaazhvu ennil thulirththathu (×2)
Ini ellaam sugamae en vaazhvil ini ellaam sugamae (×2)
Karththarae velicham enakku (×2)
Verse 3
நித்திய வெளிச்சம் உதித்தது
என்னில் சாத்தானின் இருள் மறைந்தது (×2)
பயமும் கலக்கமும் கரைந்தது
மகிழ்ச்சியின் நாட்கள் வந்தது (×2)
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (×2)
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (×2)
Niththiya velicham uthiththathu
Ennil saaththaanin irul marainthathu (×2)
Payamum kalakkamum karainthathu
Magizhchiyin naadkal vanthathu (×2)
Ini ellaam sugamae en vaazhvil ini ellaam sugamae (×2)
Karththarae velicham enakku (×2)
Chorus
துக்க நாட்கள் முடிந்து போகும்
என் துக்க நாட்கள் முடிந்து போகும் (×2)
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
வெளிச்சம் உதித்தது
இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமே
இருளும் விலகியது
இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (×2)
Thukka naadkal mudinthu pogum
En thukka naadkal mudinthu pogum (×2)
Ini ellaam sugamae ini ellaam nalamae
Velicham uthiththathu
Ini ellaam sugamae ini ellaam nalamae
Irulum vilagiyathu
Ini ellaam sugamae en vaazhvil ini ellaam sugamae (×2)
Karthare Velicham Enakku PPT – PowerPoint Slides
Download கர்த்தரே வெளிச்சம் எனக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.