Karthare Niththam En Kanmalayamae Lyrics in Tamil & English
Chorus
கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே
யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே
மேக மீதினில் தேவன் ராஜாவாகவே
வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே
Karththarae niththam en kanmalaiyaamae
Yuththangal vanthum en kaedagam neerae
Maega meethinil thaevan raajaavaagavae
Vaegam vaarumae azhagu leeli pushpamae
Verse 1
பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும்
பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே
காலைதோறுமே தேவ சுத்த கிருபையே
பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே
ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே
ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம்
Pallaththaakkilae naangal nadantha pothilum
Paasamaagavae emmaith thookki meetteerae
Kaalaithorumae thaeva suththa kirubaiyae
Paniyaip polavae endrum vanthu iranguthae
Jeevanulla thaevanai sonthamaagavae
Aetrukkondathaalae endrum sezhiththu onguvom
Verse 2
கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே
இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும் தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அருகில் நீரும் அழைத்து சென்றீரே
உயர்ந்த சீயோன் மலையின் மீது நிறுத்தி வைத்தீரே
மங்கி எரியும் திரியைப் போல மாறிடாமலே
மன்னா உந்தன் ஆவி என்னை நெருங்கி ஏவுதே
Karuvil valarumbothu thaevan kangal kandathae
Irulil nadakkumbothu thaevan oliyum thantheerae
Amarntha thanneer arugil neerum azhaiththu sendreerae
Uyarntha seeyon malaiyin meethu niruththi vaiththeerae
Mangi eriyum thiriyaip pola maaridaamalae
Mannaa unthan aavi ennai nerungi aevuthae
Verse 3
வார்த்தையாலே படைத்த இந்த வானம் பூமியும்
வல்ல தேவ நாமம் என்றும் சொல்லிப் பாடுதே
வார்த்தையாக இருந்த தேவ சொந்த மைந்தனும்
நிந்தை சுமக்க இந்த பூமி வந்து பிறந்தாரே
அன்பினாலே நம்மை சேர்த்த அன்பு தேவனை
இன்பமாகவே இன்றும் என்றும் பாடி போற்றுவோம்
Vaarththaiyaalae padaiththa intha vaanam poomiyum
Valla thaeva naamam endrum sollip paaduthae
Vaarththaiyaaga iruntha thaeva sontha mainthanum
Ninthai sumakka intha poomi vanthu piranthaarae
Anpinaalae nammai saerththa anpu thaevanai
Inpamaagavae indrum endrum paadi potruvom
Karthare Niththam En Kanmalayamae PPT – PowerPoint Slides
Download கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.