Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Nan Paavi Yesuve Lyricsநான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே

Artist to be confirmedFaithHealingWorship

Nan Paavi Yesuve Lyrics in Tamil & English

Chorus

நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே

விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன்

என்னைத் தேற்றும் இயேசுவே (×2)

Naan paavi yesuvae en vaazhvai maatrumae

Vizhunthuvittaen manam udaiththuvittaen

Ennaith thaetrum yesuvae (×2)

Verse 1

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்

மன அமைதி தாருமே (×2)

Kalangugiraen manam kuzhambugiraen

Mana amaithi thaarumae (×2)

Verse 2

புரியவில்லை பாதை தெரியவில்லை

பாதை கட்டும் இயேசுவே (×2)

Puriyavillai paathai theriyavillai

Paathai kattum yesuvae (×2)

Verse 3

சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்

என்னைத் தேற்றும் இயேசுவே (×2)

Sornthu vittaen manam udainthu vittaen

Ennaith thaetrum yesuvae (×2)

Verse 4

நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்

எந்தன் தாகம் தீருமே (×2)

Naadugiraen ummaith thaedugiraen

Enthan thaagam theerumae (×2)

Nan Paavi Yesuve PPT – PowerPoint Slides

Download நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with N