Nan Alutha Pothu Ellam Lyrics in Tamil & English
Chorus
நான் அழுதபோது எல்லாம் என் அருகில் வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர் துடைத்தவரே (×2)
Naan azhuthabothu ellaam en arugil vanthavarae
Unga karangalinaalae en kanneer thudaiththavarae (×2)
Verse 1
அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்
அலட்சியமாய் விட்டு போவார்கள் (×2)
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா (×2)
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா (×2)
Anpaay irubaen endru solvaarkal
Alatchiyamaay vittu povaarkal (×2)
Anpu tharubavarum neerthaan aiyaa (×2)
Ummai andri enakku yaaru aiyaa (×2)
Verse 2
உதவி செய்வேன் என்று சொல்வார்கள்
உதறி தள்ளி விட்டு போவார்கள் (×2)
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா (×2)
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா (×2)
Uthavi seyvaen endru solvaarkal
Uthari thalli vittu povaarkal (×2)
Uthavi seypavarum neerthaan aiyaa (×2)
Ummai andri enakku yaaru aiyaa (×2)
Verse 3
உலகம் என்னை வெறுத்தது ஐயா
உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா (×2)
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா (×2)
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா (×2)
இயேசு தான் அவர் இயேசு தான் (×4)
Ulagam ennai veruththathu aiyaa
Uravugal ennaiyum pagaiththathu aiyaa (×2)
Verukkaatha theyvam neerthaan aiyaa (×2)
Ummai andri enakku yaaru aiyaa (×2)
Yesu thaan avar yesu thaan (×4)
Nan Alutha Pothu Ellam PPT – PowerPoint Slides
Download நான் அழுதபோது எல்லாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.