Nan Sethalum Kooda Lyrics in Tamil & English
Chorus
நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன்
அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன் (×2)
சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)
சாவுக்கும் பாய் பாய் (×2)
Naan seththaalum kooda aesuvukkaay saavaen
Avar varugaiyilae naan uyirodu ezhunthiruppaen (×2)
Saaththanukkum paay paay (bye bye)
Saavukkum paay paay (×2)
Verse 1
அனுதினமும் அலைந்து நான்
ஊர் ஊராய் திரிந்து (×2)
ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா
உம்மையே போற்றி பாடிடுவேன் (×2)
Anuthinamum alainthu naan
Oor ooraay thirinthu (×2)
Oozhiyam naan seythiduvaen -appaa
Ummaiyae potri paadiduvaen (×2)
Verse 2
கண்ணீரோடு உம்மை நினைத்து
காலையில் எழுந்து துதிப்பேன் (×2)
கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்
கர்த்தரையே நான் துதித்திடுவேன் (×2)
Kanneerodu ummai ninaiththu
Kaalaiyil ezhunthu thuthippaen (×2)
Kashdangal vanthaalum kalangaamal
Karththaraiyae naan thuthiththiduvaen (×2)
Verse 3
பெற்றோர் என்னை மறந்தாலும்
பிள்ளைகள் என்னை வெறுத்தாலும் (×2)
உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)
வேறோன்றும் பேச துணிவில்லையே (×2)
Petror ennai maranthaalum
Pillaigal ennai veruththaalum (×2)
Um madiyil vanthu thoongiduvaen (aiyaa)
Vaerondrum paesa thunivillaiyae (×2)
Verse 4
ஆத்தும நேசரும் நீரே உம்பாதம்
பணிந்துகொள்வேனே (×2)
போராட்டம் வந்தாலும் சாத்தானை
ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான்
Aaththuma naesarum neerae umbaatham
Paninthugolvaenae (×2)
Poraattam vanthaalum saaththaanai
Jebaththaalae naan jeyiththiduvaen-2 _naan
Nan Sethalum Kooda PPT – PowerPoint Slides
Download நான் செத்தாலும் கூட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.