Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orumuraithaan Vaazhkiraen Lyricsஉயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள்

Artist to be confirmedFaithWorship

Orumuraithaan Vaazhkiraen Lyrics in Tamil & English

Chorus

உயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள்

Uyirththezhunthavarai ulagukkuk kaattungal

Verse 1

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்

உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன்

Orumuraithaan vaazhkiraen muzhumaiyaaga vaazhuvaen

Uyirththezhuntha thaevanai naan ulagukkuk kaattuvaen

Verse 2

அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்

அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை

Arpagaala jeeviyaththai vegumathiyaayp petrukkondaen

Alatchiyamaays selavu seyya anumathithaan enakkillai

Verse 3

கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்

ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன்

Koodaara vaazhkkai ithu anniyarpol vaazhnthiduvaen

Otta varum paavaththaiyo orumoochaay othukki vaippaen

Verse 4

இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்

இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்!

Yesuvilae kanpathiththu poruppodu munnadappaen

Ithayamathil aaraathiththu poorippodu vaazhnthiduvaen!

Orumuraithaan Vaazhkiraen PPT – PowerPoint Slides

Download உயிர்த்தெழுந்தவரை உலகுக்குக் காட்டுங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O