Orunalum Unnai Maravean Lyrics in Tamil & English
Chorus
ஒரு நாளும் உனை மறவேன்
தாயே ஒருநாளும் உனை மறவேன் (×2)
Oru naalum unai maravaen
Thaayae orunaalum unai maravaen (×2)
Verse 1
கடல்நீரில் மிதந்தாலும் வானமதில் பறந்தாலும் (×2)
உலகமெலாம் அறிந்தாலும் -2 உத்தமனாய்ப் பிறந்தாலும்
Kadalneeril mithanthaalum vaanamathil paranthaalum (×2)
Ulagamelaam arinthaalum -2 uththamanaayp piranthaalum
Verse 2
நினைப்பவைகள் நடந்தாலும் நிலைகுலைந்தே மடிந்தாலும் (×2)
என்னைப்பிறர்தான் இகழ்ந்தாலும் -2 இனிதாகப் புகழ்ந்தாலும்
Ninaippavaigal nadanthaalum nilaigulainthae madinthaalum (×2)
Ennaippirarthaan igazhnthaalum -2 inithaagap pugazhnthaalum
Verse 3
சோதனைகள் சூழ்ந்தாலும் வேதனைகள் அடைந்தாலும் (×2)
சாதனைகள் படைத்தாலும் – 2 சரித்திரமாய் முளைத்தாலும்
Sothanaigal soozhnthaalum vaethanaigal adainthaalum (×2)
Saathanaigal padaiththaalum – 2 sariththiramaay mulaiththaalum
Orunalum Unnai Maravean PPT – PowerPoint Slides
Download ஒரு நாளும் உனை மறவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.