Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Orumanamaai Koodi Osanna Paadi Lyricsஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி

Artist to be confirmedPraiseCross

Orumanamaai Koodi Osanna Paadi Lyrics in Tamil & English

Chorus

ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி

ஊரெல்லாம் பறைசாற்றுவோம்

எங்கள் மகா ராஜன் இயேசு ஒரே தேவன்

கன மகிமை புகழ் பாடுவோம் (×2)

Orumanamaay koodi osannaa paadi

Oorellaam paraisaatruvom

Engal magaa raajan yesu orae thaevan

Kana magimai pugazh paaduvom (×2)

Verse 1

அவர் நல்லவர் வல்லவர் போதுமானவர்

அவர் அற்புதம் அதிசயம் மகிமை உள்ளவர் (×2)

Avar nallavar vallavar pothumaanavar

Avar arputham athisayam magimai ullavar (×2)

Verse 2

பரம தேவன் எங்கள் பாவங்களை

இயேசு ரத்தத்தினால் சுத்தமாக்கினாரே (×2)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்

ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்

Parama thaevan engal paavangalai

Yesu raththaththinaal suththamaakkinaarae (×2)

Aaduvom paaduvom kondaaduvom

Aanantha thoniyodu aarpparippom

Verse 3

கட்டுகளும் சாப தீட்டுகளும்

இயேசு நாமத்தினால் நிர்மூலமாகிற்றே (×2)

ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்

ஆனந்த தொனியோடு ஆர்ப்பரிப்போம்

Kattugalum saaba theettugalum

Yesu naamaththinaal nirmoolamaagitrae (×2)

Aaduvom paaduvom kondaaduvom

Aanantha thoniyodu aarpparippom

Orumanamaai Koodi Osanna Paadi PPT – PowerPoint Slides

Download ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O